வெற்றி முக்கியம்🔥👑🏃🏋️⛹️👑🔥
உன்னால் முடியும் 🔥
Please open this page on your phone to join
~or search this code in the Pacer App~
Challenge Code: B7Z164ZB
04/08/2024 ~ 05/31/2024
Compete for the most steps. Maximum of 100000 steps per day.
Allowed activities: pedometer and GPS tracked walks, runs & hikes, treadmill sessions, and guided workout sessions. No manually input activities.
முதல் பரிசு எடை குறைப்பவர் இரண்டாம் பரிசு எடை குறைப்பவர் மூன்றாம் பரிசு அதிகம் நடப்பவர் இதில் மாற்றமும் நடக்கலாம்
1.போட்டி ஆரம்ப நாள் 08.04.2024.
2.போட்டி முடியும் நாள் 31.05.2024.
3.சேலஞ்ச் ஆரம்பிக்கும் போது அனைவரும் தல ஒரு நபருக்கு Rs.500 ரூபாய் தர வேண்டும்.
4.போட்டியின் நடு மாதத்தில் 30.04.2024 இரவு 11.59. pm இந்த நேரத்தில் அனைவரும் நடக்கும் போட்டியில் யார் முதலாவது ஆக இருக்கிறாரோ அவங்களுக்கு மாதம் கட்டணத்திலிருந்து Rs.300 சலுகை தரப்படும்.
5. நடக்கும் போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது உள்ளவர்களுக்கு Rs.200 Rs.100 சலுகை தரப்படும்.
6. கடைசியாக வருபவருக்கு எந்த ஒரு சலுகையும் கிடையாது Rs.500 ரூபாய் கட்ட வேண்டும்..
221
Days Finished
0
Participants